விடுதலை பெற்றோம்!!!

மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பெற்றிருக்கும் திருமதி. சரஸ்வதி த/பெ முருகேசு (வயது 49) பதிவு இலாகாவின் விதிமுறைகளையும் செயல்முறைகளையும் அறியாததால் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் தன்னால் அடையாள ஆவணம் பெற முடியவில்லை என்று கூறினார். இக்குழந்தைகள் பிறந்த போது இவரது கணவரும் அவருடைய [ ... ]

வட்டி முதலைகள் ~நடமாடும் அட்டைகள்~ 2

தினமும் ஊடகங்களிலும் செவி வழி செய்தியாவும் வட்டி முதலைகளிடம் சிக்கி கொடுமைப்படுவோரின் கதைகள் நம் காதுக்கு வந்து சேர்ந்துக் கொண்டுதானிருக்கிறது. ரிம.10000 கடன் வாங்கியதற்கு பதிலாக ரி.ம.30000-ஐ செலுத்திய பிறகும் இன்னும் கடனை தீர்க்க முடியாமல் திணறுவது, தன்னுடைய வங்கி தானியங்கி அட்டையைக் [ ... ]

உயிரும் உயிலும் - 2

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது இன்றைய உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன அழுத்தத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வகை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் [ ... ]

தனித்துவாழும் தாய்மார்

       கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள், மட்டுமல்லாமல் கணவர் உயிருடன் உடன் இருந்தாலும் நடைப்பிணமாக செயலற்று இருந்தால் அவர்களையும் தனித்து வாழும் தாய்மார்களாக கொள்ளலாம். கணவரைப் பிரிந்து அல்லது இழந்து குழந்தைகள், குடும்பச் சுமைகள் என பல பாரங்களைத் [ ... ]

பிள்ளைகளுக்கு பெற்றோர்களே முதல் வழிக்காட்டி!!! - 2

இந்த பள்ளி விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கான மருத்துவ பரிசோதனைகளை நீங்கள் செய்யலாம். இந்நேரத்தில் செய்வதால் அவர்களுடைய கல்வியும் பாதிக்கபடாது. மேலும், குழந்தைகள் என்றாலே அதிகமாக சுறுசுறுப்பும், துறுதுறுப்பும் உடையவர்கள் தான். அவர்களை [ ... ]

பூப்பந்து-2

அதுமட்டுமல்லாமல், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரிடையே பற்பல சமுதாய பிரச்சனைகள் தலைதூக்கி வருவதை தடுப்பதற்கும் இது உதவும். பொதுவாகவே 13 வயதில்; பதின்ம பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்த தருணத்தில் தான் நமது பிள்ளைகளின் கவனம் தவறான பாதைகளில் திசை திரும்புகின்றது. எனவே, இவர்களை [ ... ]